எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் – Endhan Uyirulla Natkalellam
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் – Endhan Uyirulla Natkalellam Tamil Christian song lyrics, Written tune and sung by Pas.Premkumar
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மையே ஆராதிப்பேன்
நான் வாழ்கின்ற காலமெல்லாம் உம்மை என்றென்றும் கொண்டாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே உமக்கே என் ஆராதனை இயேசய்யா-2 – எந்தன் உயிருள்ள
(1) உந்தன் அன்பாலே நீர் என்னை அணைத்தீரே
அளவில்லா நன்மைகளை நீர் எனக்கு தந்திரே-2
யுகயுகமாய் உம் நாமம் உயர்த்துவேன்
தலைமுறை எல்லாம்
உம் கிருபை பாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே
உமக்கே என் ஆராதனை இயேசய்யா -எந்தன் உயிருள்ள
(2) நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே
அநேகமானாலும் நீரே
விடுவிப்பீர்-2
எனக்காய் நீர் தந்த வாக்குகள் எல்லாம் மாறுவதில்லையே
இன்றுக் காணும் துன்பங்கள் என்னை தொடருவதில்லையே -2
அதிசயமே என் ஆதாரமே உமக்கே எஎன் ஆராதனை -2 என் உயிருள்ள
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் song lyrics, Endhan Uyirulla Natkalellam song lyrics, Tamil songs
Endhan Uyirulla Natkalellam song lyrics in English
Enthan Uyirulla Naatkalellaam
Ummaiyae Aarathippean
Naan Vaalkintra Kaalamellaam Ummai Entrentrum Kondaduvean -2
Athisayame En Aatharamae Umakkae En Aarathanai Yesaiya -2 – Enthan Uyirulla
2.Unthan Anbalae Neer Ennai Anaitheerae
Alavilla Nanmaikalai Neer Enakku Thantheerae-2
Yugayugamaai um Naamam Uyarthuvean
Thalaimurai Ellaam
Um Kirubai Paaduvean -2
Athisayame En Aatharamae Umakkae En Aarathanai Yesaiya -2 – Enthan Uyirulla
3.Neethimankalukku Varum Thunbangal Ellamae
Anegamanalum Neerae Viduvippeer-2
Enakaai neer thantha vakkkugal Ellaam Maaruvathillaiyae
Intru Kaanum Thungal Ennai Thodaruvathillaiyae-2
Athisayame En Aatharamae Umakkae En Aarathanai Yesaiya -2 – Enthan Uyirulla
song translation and meaning
All the days of my life I will worship you
All the days of my life
I will praise you forever(2)
My strength is wonderful
My worship is you -Jesus (2)
1.You have made me whole with your presence
You have given me countless benefits (2)
I will exalt your name forever
I will sing of your grace to all generations(2)
My strength is wonderful
My worship is you -Jesus (2)
2.All the troubles that come to the righteous
You are many Free me (2)
All the promises you made to me
do not change
The sufferings I see today do not follow me (2)
A miracle is my support
My worship is only you – Jesus (2)