Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார்
அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ
1.வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த-2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ
2.வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ
Agilam muluthum Vaarthaiyalae Padaitha Deivam Avare AvareEnnai Thamathu KarathinalaeVanainthu Kondarae – 2 Ennai
1. Vaanamum Boomiyum PadaithavarVakku Marathar – Intha – 2Sonnathai Intrae SeithiduvaarSirappaai Nadathiduvaar – Ennai
2. Vengala Kathavinai UdaithavarThazhpaalai Murithavar – Yesu -2Saathanin Seyalgalai MurithiduvaarViduthalai Alithiduvaar – 2 Ennai