உயிரோடு எழுந்த இயேசுவே – Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

Deal Score+7
Deal Score+7

உயிரோடு எழுந்த இயேசுவே – Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே-2
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்-2

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரணரே-2

அல்லேலுயா–4 -உயிரோடு எழுந்த

மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே-2
உங்கள் வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது-2

அல்லேலுயா–4-என்னை தூக்கி

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே-2
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே-2 -அல்லேலுயா–4

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo