Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க
Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க
என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க
1.இத்தனை வருஷம் நடத்தினீங்களே
என்னை இனிமேலும் நடத்துவீங்க
என்னை விட்டு போகாதீங்க
2.யாருமே எனக்கு இல்லப்பா
எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா
என்னை விட்டு போகாதீங்க
3.ஊழிய பாதையிலே
என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க
என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா