Enthan Jeevanae Song Lyrics
Enthan Jeevanae Song Lyrics
Enthan Jeevanae Song Lyrics in Tamil and English From The Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez.
Enthan Jeevanae Christian Song Lyrics in Tamil
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே
உம்மைப் பாடுவேன்
எந்தன் வாழ்விலே ஜீவன் தந்ததால்
உம்மைப் பாடுவேன் (2)
என்னை இழுத்துக்கொள்ளும்
இன்னும் இழுத்துக்கொள்ளும்
உந்தன் அன்பிற்குள்ளே
என்னை வைத்துக்கொள்ளும் (2)
1. கிருபை வேண்டும் தேவா
கிருபை தாரும் நாதா
இன்னும் அதிகமாக
ஊழியம் செய்திட (2) (எந்தன்…)
2. நன்மை ஒன்றும் என்னில்
இல்லை என்ற போதும்
என்னை மீட்க உந்தன்
ஜீவன் தந்த தேவா (2) (எந்தன்…)
Enthan Jeevanae Christian Song Lyrics in English
Enthan Jeevanae Enthan Yesuvae
Ummai Paaduvaen
Enthan Vaazhvilae Jeevan Thandhathaal
Ummai Paaduvaen (2)
Ennai Izhuthukkollum
Innum Izhuthukkollum
Undhan Anbirkullae
Ennai Vaithukkollum (2)
1. Kirubai Vendum Deva
Kirubai Thaarum Nadha
Innum Adhikamaaga
Oozhiyam Seithida (2) (Enthan…)
2. Nanmai Ondrum Ennil
Illai Endra Bothum
Ennai Meetka Undhan
Jeevan Thandha Deva (2) (Enthan…)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs