Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை
Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை
ஹாய் ஹாய் ஹாய் வாசனை
Colourful ஆ வாசனை
கலக்கலான வாசனை
களங்கமில்லா தைல வாசனை ஓஹோ
களங்கமில்லா தை வாசனை
கொடுத்தாளே மரியாள்
விலையேறப் பெற்றதைக் கொடுத்தாளே
உள்ளத்தைக் கொடுத்திடு தம்பி நீ
உள்ளதைக் கொடுத்திடு தங்காய்
உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்
உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்