Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை

Deal Score0
Deal Score0

பல்லவி

இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்!

சரணங்கள்

1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
நீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந்

2. உள்வினை வேர் யாவும் போய்விடவே
போய்விடவே – சுவாமி – போய்விடவே – இந்

3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் – இந்

4. கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
ஓடுதிப்போ – எனக்காய் – ஓடுதிப்போ – இந்

5. இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும் – இந்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo