Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

Deal Score0
Deal Score0

இந்த வேளை அசைவாடுமே
எங்கள் மீது அசைவாடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

1.கட்டுகள் அறுத்திடுமே
விடுதலை தந்திடுமே-2
நெருக்கங்கள் நீக்கிடுமே
புது கிருபை தந்திடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

2.அபிஷேகம் ஊற்றிடுமே
அனலாய் மாற்றிடுமே-2
பரிசுத்தமாக்கிடுமே
பலமாய் இறங்கிடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை

Intha velai asaivaadumae
Engal meethu asaivaadumae-2

Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabayil asaivaadumae

1.Kattugal aruththidumae
Viduthalai thanthidumae-2
Nerukkangal Neekkidumae
Puthu kirubai thanthidumae-2

Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabayil asaivaadumae

2.Abishaegam Ootridumae
Analaai maatridumae-2
Parisuththamaakkidumae
Balamaai irangidumae-2

Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabayil asaivaadumae-Intha velai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo