Jebathottam Medley 2 – Judah Benhur Song Lyrics

Deal Score0
Deal Score0

Jebathottam Medley 2 – Judah Benhur Song Lyrics

Jebathottam Medley 2 Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S. Judah Benhur.

Jebathottam Medley 2 Christian Song Lyrics in Tamil

கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே (2)

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் (2)

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
என் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

ஜீவ நீருற்று நீர்தானைய்யா (2)
உந்தன் மேல் தாகம் கொண்டேன் (2)

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா (2)

இரட்சகரே இயேசு நாதா
தேவையெல்லாம் நீர்தானே (2)

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் (2)
(என்னை) நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் (2)

நன்றி உமக்கு நன்றி
இராஜா நன்றி உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவேன் – இராஜா (2)

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு (என்) நீர்தானையா (2)
நல்ல பங்கு நீர்தானையா – ஏசய்யா (2)

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை (2)

இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வீர் (2)
இனியும் உதவி செய்வீர்

ஆலேலூயா (8)

இடகையால் தாங்குகிறீர்
வடகையால் தழுவுகிறீர் (2)
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே (2)

உமக்கே ஸ்தோத்ரம் உமக்கே ஸ்தோத்ரம்
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்ரம் (2)

எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே (2)

முழங்கால்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான் (2)
முழுவதும் தருகிறேன்

Jebathottam Medley 2 Christian Song Lyrics in English

Kaividaa Theyvamae Karunnaiyin Sikaramae
Meyyaana Theepamae En Vaalvin Paakkiyamae (2)

Oru Pothum Kaividaar
Oru Naalum Vilakidaar (2)

Appa Naan Ummai Paarkiren
En Anbe Naan Ummai Thuthikiren
Appa Naan Ummai Paarkiren

Jeeva Neerootru Neer Thaanaiyaa (2)
Ummil Naan Dhaagam Konden (2)

Aasaiyellaam Neerthaanaiyaa
Thaevaiyellaam Neerthaanaiyaa (2)

Iratchakarae… Yesunaathaa…
Thaevaiyellaam Neerthaanae (2)

Enga Naan Vaalnthaen Ariyaamal Alainthaen
En Naesar Thaeti Vantheer (2)

(Ennai) Nenjaara Annaiththu Muththangal Koduththu
Nilalaay Maari Vittir (2)

Nandri Umakku Nandri
Raja Nandri Umakku Nandri

Nandri Nandri Nandri Endru
Naalthorum Paadiduvom – Raja (2)

Ennai Vittu Edupadaadha
Nalla Pangu (En) Neerthaanaiyaa (2)
Nalla Pangu Neerthaanaiyaa – Yesaiyaa (2)

Ummaalandri Enakku Vidudhalai Illai
Ummaalandri Enakku Nimmadhi Illai (2)

Ithuvarai Uthavina Epinaekar Unndu
Iniyum Uthavi Seyvaar (2)
Iniyum Uthavi Seyvaar

Alleluyaa (8)

Idakkaiyaal Thaangukireer
Valakkaiyaal Thaluvukireer (2)
Enakku Uriyavarae
Ithayam Aalpavarae (2)

Umakkae Sthoththiram Umakkae Sthoththiram
Uyirulla Naalellaam Umakkae Sthoththiram (2)

Enakku Uriyavarae
Ithayam Aalpavarae (2)

Mulanthaal Patiyittu
Muluvathum Tharukiraen – Naan (2)
Mulanthaal Patiyittu



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo