கைவிடார் இயேசு கைவிடார் – kai veedar yesu song lyrics

Deal Score+3
Deal Score+3

கைவிடார் இயேசு கைவிடார் – kai veedar yesu song lyrics

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3

சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo