Kalvari Maamalai Mael Lyrics – கல்வாரி மாமலை மேல்

Deal Score0
Deal Score0

Kalvari Maamalai Mael Tamil Christian Good Friday lent days Song Lyrics, Written and sung by Dr.Stephen Ebenezer- கல்வாரி மாமலை மேல்

கல்வாரி மாமலை மேல்
சிலுவையில் இயேசு தொங்கினாரே – அவர்
இரத்தம் வெள்ளமாய்ப் பாய்ந்தது
இயேசு ஜீவன் தந்தார்

1.பாவங்கள் பல நீ செய்திட்டாலும்
பாவி என்றுன்னைத் தள்ளாமலே
சாபங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
சாபத்தில் உன்னைத் தள்ளாமலே
உந்தன் வாழ்வினை மாற்ற அழைக்கிறார்
இன்றே வந்திடுவாய் –
இயேசுவிடம் வந்திடுவாய்

2.உண்மையாம் அன்பினைப் பெற்றிடவே
உலகமும் தேடி ஓடினாயோ !
அனாதையாக வாழ்கின்றாயோ !
யார் என்னை நேசிப்பார் என்கின்றாயோ !
உன்னை நேசிக்கும் இயேசு அழைக்கிறார்
விரைந்தே வந்திடுவாய் –
இயசுவிடம் வந்திடுவாய்

3.வாழ்வினில் சமாதானம் இழந்திட்டாயோ !
வறுமையும் வியாதியும் வாழ்வானதோ !
துக்கங்கள் துயரங்கள் நிறைந்திட்டதோ !
தற்கொலைதான் உந்தன் முடிவானதோ !
உன்னை நடத்திடும் இயேசு அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய் –
இயேசுவிடம் வந்திடுவாய்

Kalvari Maamalai Mael Song Lyrics, கல்வாரி மாமலை மேல் பாடல் வரிகள்

Kalvari Maamalai Mael Lyrics in English

Kalvari Maamalai Mael
Siluvaiyil yesu Thonginarae – Avar
Raththam Vellamaai paainthathu
Yesu Jeevan Thanthaar

1.Paavangal Pala Nee Seithittalaum
Paavi Entrunnai thallamalae
Saabangal unnai Soolnthittalaum
Saabaththil unnai Thallamalae
Unthan Vaalvinai Mattra Alaikkiraar
Intrae Vanthiduvaai
Yesuvidam Vanthiduaai

2.Unmaiyaam Anbinai Pettridavae
Ulagamum Thedi Oodinayo
Anathaiyaga Vaalkintrayo
Yaar Ennai nesippaar Enkintrayo
Unnai nesikkum Yesu Alaikkiraar
Viranthae Vanthiduvaai
Yesuvidam Vanthiduaai

3.Vaalvinil Samathanam Ilanthittayo
Varumaiyum Viyathiyum Vaalvanatho
Thukkangal thuyarangal Nirainthittatho
Tharkolaithaan Unthan Mudivanatho
Unnai Nadaththidum yesu Alaikkiraar
Nambiyae Vanthiduvaai
Yesuvidam Vanthiduaai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the song lyrics of Kalvari Maamalai Mael, a Tamil Christian song for Good Friday.
  • The lyrics emphasize themes of redemption, love, and hope through Jesus.
  • The song invites listeners to seek peace and a change in their lives by turning to Jesus.
  • It includes verses in both Tamil and English for broader accessibility.
  • The article is published by World Tamil Christians, providing resources for Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo