Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக
Deal Score0
Shop Now: Bible, songs & etc
கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவோர் சங்கீர்த்தனம்.
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே!