கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு – Kazhugukku Oppaana Belathodu Lyrics
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு – Kazhugukku Oppaana Belathodu Lyrics
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிறிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
என்றும் உயரே பறந்திடுவேன்-2
என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்
1.கன்மலையாம் கிறிஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2
என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்
2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே-2
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2
என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-4
Kazhugukku Oppaana Belathodu Lyrics in English
Kazhugukku Oppaana Belathodu
Ennai Meendum Uyarththiduvaar
Perithaanalum Sirithaanaalum
Enthan Kaariyam Niraivetruvaar-2
Paranthiduven Naan Paranthiduvaen
Endrum Uyare Paranthiduvaen-2
Ennai Kanbavar Ennodundu
Ennai Kappavar Ennodundu-2-Paranthiduvaen
1.Kanmalayaam Kiristhesu
Enakkullae Iruppathaal Kalangidaen-2
Sarpankalai Kalaal Mithithiduvaen
Athai Uyarae Kondu Sendru Sitharadippaen-2
Ennai Kanbavar Ennodundu
Ennai Kappavar Ennodundu-2-Paranthiduvaen
2.Vallamayin Raajjiyam Enakkullae
Ethiriyin Thalai Melae Nadappene-2
Arputhankal En Vaazhvil Seithi divakar
Anuthinam Avar Kirubayaal Thaangiduvaar-2
Ennai Kanbavar Ennodundu
Ennai Kappavar Ennodundu-2-Paranthiduvaen
Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar-4