Kiruba Kiruba Song Lyrics

Deal Score0
Deal Score0

Kiruba Kiruba Song Lyrics

Kiruba Kiruba Yendrum Melaga Ulla Andha Kiruba Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. J Ruban.

Kiruba Kiruba Christmas Song Lyrics in Tamil

கிருபை கிருபை கிருபை
என்றும் மேலாக உள்ள அந்த கிருபை (2)

பரத்திலிருந்து இறங்கின அந்த கிருபை
பெர்மெனெண்டா உள்ள அந்த கிருபை (2)

1. முகத்தை பார்க்காத கிருபை
உள்ளதா பார்க்கின்ற கிருபை (2)
வசதிய பார்க்காத கிருபை
உன்ன வாழ வச்சி பார்க்கின்ற கிருபை (2)
கிருபை கிருபை

2. பதவியை பார்க்காத கிருபை
கதறலை கேட்கின்ற கிருபை (2)
பணத்தை பார்க்காத கிருபை
உன் கண்ணீரை துடைக்கின்ற கிருபை (2)
கிருபை கிருபை

3. புறம்பே தள்ளாத கிருபை
அரவணைத்து காத்திடும் கிருபை (2)
ஒருபோதும் கை விடாத கிருபை
இந்த உலகத்தில் கிடைக்காத கிருபை (2)

வேணுமா வேணுமா
வேணுமுன்னா யேசுவிடம் கேளு கேளு (2)

Kiruba Kiruba Christmas Song Lyrics in English

Kiruba Kiruba Kiruba
Yendrum Melaga Ulla Andha Kiruba (2)

Parathilirundhu Erangina Andha Kiruba
Permenenta Ulla Andha Kiruba (2)

1. Mugatha Parkadha Kiruba
Ullatha Parkindra Kiruba (2)
Vasadhiya Parkadha Kiruba
Unna Vazha Vachi Parkindra Kiruba (2)
Kiruba Kiruba

2. Padhaviya Parkadha Kiruba
Kadharalai Ketkindra Kiruba (2)
Panatha Parkadha Kiruba
Unn Kannerrai Thudaikindra Kiruba (2)
Kiruba Kiruba

3. Purambe Thalladha Kiruba
Aravanaithu Kathidum Kiruba (2)
Orupodhum Kai Vidatha Kiruba
Indha Ulagathil Kidaikadha Kiruba (2)

Venuma Venuma
Venumuna Yesuvidam Kellu Kellu (2)


[ad_1]
#christianmedias #godmedias #TamilChristianSongs

[ad_2]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo