koodathathontrum Illai song lyrics – கூடாததொன்றும் இல்லை
koodathathontrum Illai song lyrics – கூடாததொன்றும் இல்லை
கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு
கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு
அவர் பூமியை அதிரவைப்பவர்
செங்கடல் பிளக்க வல்லவர்
யுத்தத்தில் பெரியவர்
ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான்
அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே
குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான்
சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே