Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics
குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்ற தாரிவர் (2)
பிராண நாதன் பிராண நாதன்
என் பேர்க்காய் சாகின்றார் (2)
இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல்
பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்
தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல்
சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல்
இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் – குருசின்மேல்
Kurusinmel Kurusinmel
Kaankitra tharivar
Pirananathan Pirananathan
En Perkai sagintrar
Intha Maa Neasathai Eththanai Naal Thallinean
Immaha Paavathai Thevareer Mannipeer
Paavathai Naesikka Naan Ini selvaeno
Devanin Pillaiyay Jeevippaen Naanitho
Paavathin Kaatchiyai aathumaavae Paarthidaai
Devakumaaran Maa Saabathil Aayinaar
Kasdangal Vanthalum Nastangal Nearnthalum
Kurusin Kaatchiyai Tharisithu Thearuvean
Sooravaliyai Pol Soznthidum Aabathil
Siluvaiyin Nesathai Sinthithu Nokkuvean
Immaha Neasathai Aathmavai sinthipaai
Immanuvelae Neer ennaiyum Neasitheer