Kuyavan Kaiyil Song Lyrics
Kuyavan Kaiyil Song Lyrics
Kuyavan Kaiyil Man Paathiram Pol Arppanithen Ennai Vanainthidume Song Lyrics in Tamil and English Sung By. Andrew.
Kuyavan Kaiyil Christian Song Lyrics in Tamil
நான் என்னை அர்பணித்தேன்
சம்பூர்ணமாய் சமர்ப்பிக்கிறேன்
குயவன் கையில் மண் பாத்திரம் போல்
அர்ப்பணித்தேன் என்னை வனைந்திடுமே (2)
உடைந்து போய் இருந்த என்னை
வனைந்திடும் உம் சித்தம் போல்
கனவீன பாத்திரத்தை உருவாக்கும்
பயன்படுத்தும் (2)
மிதிக்கப்பட்ட களிமண் என்னை கரத்தில்
எடுத்து என்னை வனைந்திடுமே
தீங்கு நாளில் மறைத்து வைத்து
கன்மலையின் மேல் என்னை உயர்த்திடுவீர்
வசனத்தால் நிறைத்திடுமே நாதா உம்
வருகை வரை உம்மோடு சேர்ந்திடுவேன்
உம் நிழலில் வாழ்ந்திடுவேன் (2)
மரண இருளில் நடந்த போது உமது
கோலும் தடியும் தேற்றிடுமே
என் ஆத்மாவை தேற்றி தினம் நீதியின்
பாதையில் நடத்துகிறீர்
என் ஜீவ நாட்களெல்லாம் உம் கிருபை
என்னை தொடரும்
நீடித்த நாட்களெல்லாம் உம் வீட்டில்
நிலைத்திருப்பேன் (2)
Kuyavan Kaiyil Christian Song Lyrics in English
Naan Ennai Arpanithen
Samburnamaai Samarppikkiren
Kuyavan Kaiyil Man Paathiram Pol
Arppanithen Ennai Vanainthidume (2)
Udainthu Poi Iruntha Ennai
Vanainthidum Um Sitham Pol
Kanaveena Paathirathai Uruvaakkum
Payanpaduthum (2)
Mithikkappatta Kaliman Ennai Karathil
Eduthu Ennai Vanainthidume
Theengu Naalil Maraithu Vaithu
Kanmalaiyin Mel Ennai Uyarthiduveer
Vasanathaal Niraithidume Naathaa Um
Varukai Varai Ummodu Sernthiduven
Um Nizhalil Vaazhnthiduven (2)
Marana Irulil Nadantha Podhu Umadhu
Kolum Thadiyum Thettridume
En Aathmaavai Thettri Thinam Neethiyin
Paathaiyil Nadathukireer
En Jeeva Naatkalellaam Um Kirubai
Ennai Thodarum
Needitha Naatkalellaam Um Veettil
Nilaithiruppen (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs