Magane o magalae – மகனே ஓ மகளே

Deal Score+3
Deal Score+3

Magane o magalae un idayathai
thaarayo ippo thaarayo
kaiyil unai eduthu meyyai aravanaithu
kanneerkal yaavum thudaipen
nee seiyum jebangal kettu
peiven aasirvasthangal
thallathu kaathiduven
sothanai nerathilum maalatha
thukathilum aaruthal unakalippen
nee aazhiyil vilunthittalum settrinil
muzhkittalum thukki unnai edupen
nithiya rajyathil nithiya jeevanodu
nithiya kaalam vazhalam
parisutha ulagamathil aththan
manavarail nitham sugithidalam va
 
மகனே ஓ மகளே உன் இதயத்தை தாராயோ
இப்போ தாராயோ
கையில் உன்னை எடுத்து மெய்யாய் அரவணைத்து
கண்ணீர்கள்யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டு பெய்வேன்
ஆசீர்வாதங்கள் தள்ளாது காத்திடுவேன்
சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
நித்திய ராஜ்யத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo