Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா

Deal Score0
Deal Score0

1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம்
மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம்
பரமனே ஸ்தோத்திரம் – உன்னடியார்க்கு
வரம் தர வா ஸ்தோத்திரம் – திரியேகா

2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம்
பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம்
பெருமானே ஸ்தோத்திரம் – அடியார்க் கருள்
தருங்கோனே ஸ்தோத்திரம் – திரியேகா

3. சேனையின் தளகர்த்த தேவே ஸ்தோத்திரம்
திரியேக தத்துவத்திறையே ஸ்தோத்திரம்
ஜீவபரா ஸ்தோத்திரம் நின் அடியார்க்கு
திடமளிப்பாய் ஸ்தோத்திரம் – திரியேகா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo