Matrangal Theduvom Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Matrangal Theduvom Christian Song Lyrics

Matrangal Theduvom Song Lyrics in Tamil and English From The Album Thoongaa Iravugal Vol 5 Sung By. Giftson Durai, Erusha.

Matrangal Theduvom Christian Song Lyrics in Tamil

காலம் செல்ல செல்ல
மனசின் ஆழம் உள்ள
கிறிஸ்துவின் அன்பு குறைக்கின்றதே
நாட்கள் ஓட ஓட
கசப்புகளும் நெஞ்சில் வன்மங்களும்
நம்மில் குடியேறுதே

பகையும் கோபமும் நம்மை ஆழுதே
நெஞ்சில் கிறிஸ்துவின் சாயலை அழிக்கின்றோமே
சுயமும் பயமும் இங்கு நம்மை ஆழுதே
அன்பை அடியோடு அழிக்கின்றோமே

மாற்றங்கள் தேடுவோம் விதிகளை மாற்றுவோம்
இயேசுவின் அன்போடு வன்மம் துறப்போம்
மாற்றங்கள் தேடுவோம் அடியோடு மாற்றுவோம்
கிறிஸ்துவின் அன்போடு வன்மம் துறப்போம் (2)

இயேசுவின் அன்பை இத்தலைமுறையின் பிள்ளைகள்
அறிந்துகொள்ளாமல் கரையேற்றுவதேன்
தரிசனம் இல்லாமல் நாம் விதைக்கும் பயத்தோடு
புரிதலும் இல்லாமல் கரையேற்றுவதேன்

நல் வாழ்வும் நம்பிக்கையும்
நாம் அல்லாமல் யார் நினைப்பார்

மாற்றங்கள் தேடுவோம் விதிகளை மாற்றுவோம்
இயேசுவின் அன்போடு வன்மம் துறப்போம்
மாற்றங்கள் தேடுவோம் அடியோடு மாற்றுவோம்
கிறிஸ்துவின் அன்போடு வன்மம் துறப்போம் (2)

Matrangal Theduvom Christian Song Lyrics in English

Kaalam Sella Sella
Manasin Aazham Ulla
Kristhuvin Anbu Kuraingindradhe
Naatkal Oda Oda
Kasapugalum Nenjil Vanmangalum
Nammil Kudiyeruthe

Pagayum Kobamum Nammai Aaluthe
Nenjil Kristhuvin Sayalai Azhikindrome
Suyamum Bayamum Ingu Nammai Aaluthe
Anbai Adiyodu Azhikindrome

Matrangal Theduvom Vidhigalai Matruvom
Yesuvin Anbodu Vanmam Thurapom
Matrangal Theduvom Adiyodu Matruvom
Kristhuvin Anbodu Vanmam Thurapom (2)

Yesuvin Anbai Iththalaimurayin Pilaigal
Arindhukollamal Karaiyervathen
Tharisanam Illamal Naam Vidhaikum Bayathodu
Puridhalum Illamal Karaiyervathen

Nal Vaazhvum Nambikkaiyum
Naam Allaamal Yaar Ninaippaar

Matrangal Theduvom Vidhigalai Matruvom
Yesuvin Anbodu Vanmam Thurapom
Matrangal Theduvom Adiyodu Matruvom
Kristhuvin Anbodu Vanmam Thurapom (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo