மேன்மை பாராட்ட ஒருவர்- Menmai Parata Oruvar Undu

Deal Score0
Deal Score0

மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு – Menmai Parata Oruvar Undu Tamil Christian song lyrics,tune and sung by Pr. Ezekiel Delmer Sharan.Heavenly Father Tabernacle (HFT) Church

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோகம் போற்றும் எங்கள் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
தூதர்கள் போற்றும் எங்கள் பரிசுத்தரே

மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு
அவர்தான் இயேசு(2)

சர்வ வல்லவர் சமாதானம் தருகின்றார்(2)
தேவாதி தேவனிவர் என் இராஜாதி இராஜனிவர்(2) – பரிசுத்தர்

தேவர்கள் போற்றிடும் தேவாதி தேவனிவர் (2)
கர்த்தாக்கள் போற்றிடும் என் கர்த்தாதி கர்த்தரிவர் (2) – பரிசுத்தர்

மரணத்தின் கூர்களை சிலுவையில் சிதைத்தவர் (2)
மரணத்தின் இருள்களை நீக்கி இரட்சிப்பை தந்தவர்(2) – பரிசுத்தர்

மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு song lyrics, Menmai Parata Oruvar Undu song lyrics. Tamil songs

Menmai Parata Oruvar Undu song lyrics in English

Parisuthar Parisuththar Parisutharae
Paralogam Pottrum Engal parisutharae
Parisuthar Parisuththar Parisutharae
Thoothargal Pottrum Engal parisutharae

Menmai Paaratta Oruvar Undu
Avarthan Yesu -2

Sarva vallavar Samathanam Tharukintraar-2
Devathi Devaninvar En Rajathu Rajanivar -2- Parisuthar

Devargal Pottridum Devathi Devanivar-2
Karthakkam Pottridum En Karthathi Kartharivar -2- Parisuthar

Maranaththin Koorkalai Siluvaiyil Sithaithavar -2
Maranaththin Irukalai Neekki Ratchippai Thanthavar -2- Parisuthar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo