Naadum Thuraimugam Sernthu Lyrics – நாடும் துறைமுகம் சேர்ந்து
Naadum Thuraimugam Sernthu Tamil christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – நாடும் துறைமுகம் சேர்ந்து
நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ
நாதன் இயேசு வழியாவார்
1. வல்லவர் இயேசுவை முன்வைத்து
அவர் சித்தம் செய்திடுவோம்
அமைதல் அருளி அனுதினமும்
மகிழ்வை இயேசு அளித்திடுவார்
2. கடலின் சீறும் அலைகள் அமர்த்தியுமே
அதன் அமளியை அடக்குகின்றார்
நாதன் இயேசுவை ஸ்தோத்திரித்து
நாடி ஏகியே சேர்ந்திடுவோம்
3. இதய தாகம் நிறைந்த அனைவரையும்
அவர் திருப்தியடையச் செய்வார்
தவனமுள்ள யாவரையும்
நன்மை அளித்து சேர்த்திடுவார்
4. இக்கட்டு நாளில் தேடும் யாவருக்கும்
அவர் பதிலை அளித்திடுவார்
சகல கட்டுகள் அறுத்திடுவார்
அன்பர் இயேசு நடத்திடுவார்
Naadum Thuraimugam Sernthu Song Lyrics, நாடும் துறைமுகம் சேர்ந்து பாடல் வரிகள்
Naadum Thuraimugam Sernthu Lyrics in English
Naadum Thuraimugam Sernthu Magila
Naathan Yesu Vazhiyavaar
1.Vallavar Yesuvai Munvaithu
Avar Siththam Seithiduvom
Amaithal Aruli Anuthinamum
Magilnthu Yesu Alithiduvaar
2.Kadalin Seerum Alaigal Amarthiyumae
Athan Amaliyai Adakkukintraar
Naathan Yesuvai Sthoththarithu
Naadi Yegiyae Searnthiduvom
3.Idhay thaagam Niraintha Anaivaraiyum
Avar Thirupthiyadaiya Seivaar
Thavanamulla Yavaraiyum
Nanmai Alithu Serthiduvaar
4.Ikkattu Naalil Thedum Yavarukkum
Avar Pathilai Alithiduvaar
Sagala Kattugal Aruthiduvaar
Anbar Yesu Nadathiduvaar
Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Disco T-115 F 2/4
உன்னதப் பாடல்கள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Naadum Thuraimugam Sernthu’ written and sung by Dr. M. Vincent Samuel.
- The song expresses themes of joy and faith in Jesus, emphasizing His guidance and support throughout life’s challenges.
- It includes four verses highlighting Jesus’ ability to satisfy hearts and provide answers to those in need.
- The lyrics appear in both Tamil and English for accessibility to a broader audience.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


