Kathum Alai Kadal orathile Lyrics – கத்தும் அலைகடல் ஓரத்திலே

Deal Score0
Deal Score0

Kathum Alai Kadal orathile Tamil Catholic Madha Song Lyrics Written and Sung by M.A. Joe Antony, SJ – கத்தும் அலைகடல் ஓரத்திலே

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

கத்தும் அலைகடல் ஓரத்திலே
அன்புத்தாங்கியே வந்தவளே – 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா – 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே – 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே – 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி – 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே – 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ

Kathum Alai Kadal orathile Song Lyrics, கத்தும் அலைகடல் ஓரத்திலே பாடல் வரிகள்

Kathum Alai Kadal orathile Lyrics in English

Antru Siluvaiyilae Nee Sinthiya Kanneer
Intru Puviyellam Neezh Kadalaai Aanathamma
Ontru Than Deivamena Ulagirkku Kaattidavae
Iraivanai Kulanthaiyaai Idaiyil Sumanthavalae

Kathum Alai Kadal orathile
Anbuthaangiyae Vanthavalae -2
Siththam Irangiyae Vealai Nagar Vanthae
Aarokkiyam Thanthavalae Amma -2

Viththagan Yesuvai Pettraval neeyae
Uththamarkkellaam Nee Uttraval Thayae -2
Saththiya Sanmaarkkam Thazhaikka Seithayae -2
Iththarai Mel Innal Theerppaval neeyae
Iththarai Mel Innal Theerppaval nee

Niththam Un Thaz Thedi Varuvaargal Kodi
Nenjellaam Inithidum Suyaiyaai Paadi -2
Mukthikku Vazhi Sonna Iraimagan Thayae -2
Saththiyam Vazhinthodum Niraikudam Neeyae
Saththiyam Vazhinthodum Niraikudam Nee

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the song ‘Kathum Alai Kadal orathile,’ written and sung by M.A. Joe Antony, SJ.
  • It includes both the Tamil lyrics and their English translation for better understanding.
  • The song expresses themes of devotion and maternal love in a Christian context.
  • The publisher, World Tamil Christians, provides additional Tamil Christian songs and resources.
  • Related links offer access to more Tamil Christian songs and lyrics.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo