Naan Thuthikum Devan Song Lyrics

Deal Score0
Deal Score0

Naan Thuthikum Devan Song Lyrics

Naan Thuthikum Devan Yesu Neerea Enthan Kanmalai Song Lyrics in Tamil and English Sung By. Beryl Stephenson.

Naan Thuthikum Devan Christian Song Lyrics in Tamil

நான் துதிக்கும் தேவன் இயேசு
நீரே எந்தன் கன்மலை (2)

உம்மை நான் நேசிப்பேன்
என் முழு உள்ளத்தோடு நேசிப்பேன் (2)
உம்மை நான் நேசிப்பேன்
என் முழு சிந்தையோடு நேசிப்பேன் (2)

1. பயனற்ற ஓர் பாத்திரனாய்
இருந்த வேளையில் (2)
எனக்காய் நீர் உயிர்த்த
உம் வல்லமை பெரிதே (2) -உம்மை

2. எனக்காய் இரத்தம் சிந்தி
என்னையும் மீட்ட கிருபை (2)
எனக்காய் நீர் உயிர்த்த
உம் வல்லமை பெரிதே(2) -உம்மை

3. எந்நாளும் எவ்வேளையும்
எப்போதும் என்னை அறிந்த (2)
எனக்காய் நீர் உயிர்த்த
உம் வல்லமை பெரிதே (2) -நான் துதிக்கும்

Naan Thuthikum Devan Christian Song Lyrics in English

Naan Thuthikum Devan Yesu
Neerea Enthan Kanmalai (2)

Ummai Naan Nesipean
En Muzhu Ullathodu Neasipean
Ummai Naan Neasipean
En Muzhu Sinthaiyodu Nesipean (2)

1. Bayanattra Oor Paathiranai
Iruntha Vealaiyil (2)
Enakaai Neer Uyirtha
Um Vallamai Pearithea (2) -Ummai

2. Enakkai Ratham Sinthi
Ennaiyum Meeta Kirubai (2)
Enakkai Neer Uyirtha
Um Vallamai Pearithea (2) -Ummai

3. Ennazhum Evvealaiyum
Eppothum Ennai Aarintha (2)
Enakkai Neer Uyirtha
Um Vallamai Pearithea (2) – Naan Thuthikum


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo