Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics

Deal Score0
Deal Score0

நல்லவரே தயை உள்ளவரே
நல்லவரே தயை உள்ளவரே
ஒன்றுக்கும் ஆகா என்னை
உயர்த்தி வைத்தவர் நீரே
குப்பையில் கிடந்த என்னை
தூக்கி விட்டவர் நீரே -2

வல்லவரே வல்லமை உள்ளவரே
வல்லவரே வல்லமை உள்ளவரே
தோற்று கிடந்த என்னை
ஜெயிக்க வைத்தவர் நீரே
கீழ கிடந்த என்னை
தூக்கி விட்டவர் நீரே

வல்லவரே வல்லமை உள்ளவரே
வல்லவரே வல்லமை உள்ளவரே
தோற்று கிடந்த என்னை
ஜெயிக்க வைத்தவர் நீரே
உடைஞ்சு போன என்னை
உருவாக்கினீர் நீரே

தூயவரே தூய்மை உள்ளவரே
தூயவரே தூய்மை உள்ளவரே
பாவியாய் கிடந்த என்னை
பாசத்தால் அணைத்தீர் நீரே
துரோகியாய் வாழ்ந்த என்னை
தூக்கி சுமந்தீர் நீரே – 2

Nallavare thayai ullavare
Ondrukkum aakaa ennai
Uyarthi vaithavar neere
Kuppaiyil kidantha ennai
Thooki vittavar neere

Vallavare vallamai ullavare
Thotru kidantha ennai
Jeyika vaithavar neere
Keezha kidantha ennai thooki vittavar neere
(Udanju Pona ennai uruvaakineer neere )

Thooyavare thooimai ullavare
Paaviyaai kidantha ennai paasathaal anaitheer neere
Throkiyaai vaazhntha ennai thooki sumantheer neere

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo