Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

Deal Score+1
Deal Score+1

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

நம்பிக்கைக்குரியவரே
நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே-2

1.மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே-2
தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே-2

2.நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே-2
நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்-2

3.ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்-2
மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo