Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS

Deal Score0
Deal Score0

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

1.தந்தை போல் சுமந்தீரே
பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

2.உம் வார்தைகள் அழியாததே
அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே

Pallavi
Nandri solla varthaigal illaiye
Kurai solla yethum illaiaye
Enna solli paaduvaen
Neer seitha nanmaikaai
En Devane En Yesuve – 2

Nandri – Nandriye – Nandri -2

Saranam 1
Thandhai pol sumantheere
Petra thaayai pol annaitheere
Unthan anbin vallamai
En valvai venrathe
Neer thandha anbile
Naan ulagai maranthaene
Nandriye Nandri Nandriye Nandri
Nandri Nandri

Saranam 2
Um varathaigal alzhiyathathe
Avai oru podhum olinthidathe
Alavatra kirubaiyal
Maratha pasathal
ennai moodi maraitheerare
ennodu vazhlbavare
Nandriye Nandri Nandriye Nandri
Nandri Nandri

Ending
Ennai karuvil piritheere nandriye
Ullankaiyil varaintheere nandriye
Kannin manipol kaathire nandriye
Paava setril paarthere nandriye

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo