NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே
NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே
ரகசியம் எனக்கு தெரியுமே
மறைக்கக்கூட முடியலையே
பிறப்பிலே அதிசயமே
உன்னதத்தில் மகிமையே
உம் முகம் பார்க்கையிலே
என்னையே மறக்கிறேன்
இயேசுவின் நாமமே
இம்மானுவேலனே
பரிசுத்த ஆவி என் மேலே வந்ததே
உன்னதர் நிழலும் என் மேலே தங்குதே தங்குதே
ஒருவராய் அதிசயம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
நேற்றும் இன்றும் என்றுமே
நசரேனாகிய இயேசுவே
மரணத்தை ஜெயித்து எழுந்தவரே
நசரேனாகிய இயேசுவே
அன்பின் ஊழியம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
ஆத்துமா மகிமைப்படுத்துதே
ஆவியோ களிகூறுதே
பாதத்தை முத்தம் செய்கிறேன் நானோ எம்மாத்திரம்
மனக்கிலேசம் மறைந்து போனதே
இதயங்களும் இனிமையானதே
குறைவுகள் நிறைவாய் மாறினதே என் வீடும் எம்மாத்திரம்
ஆண்டவர் என்னோடு இருப்பது எனக்கே பாக்கியம்
என் நேசகுமாரன் தேவகுமாரன்
உனக்கும் ரட்சகர் எனக்கும் ரட்சகர்
ஒருவராய் அதிசயம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
நேற்றும் இன்றும் என்றுமே
நசரேனாகிய இயேசுவே
மரணத்தை ஜெயித்து எழுந்தவரே
நசரேனாகிய இயேசுவே
அன்பின் ஊழியம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
ஆடுகள் பல நூறுகள் ஆனாலும் உன்னை பிடிக்கிறார்
தானாக உன்னை தொடருவார் கண்டும் பிடிக்கிறார்
ஆயிரம் கவலைகள் வந்தும் உங்கள் உள்ளம் கலங்கிட வேண்டாம்
வருத்தத்தின் கண்ணீர் எல்லாம் யேசுவால் நீங்குமே
ஆண்டவர் என்னோடு இருப்பது எனக்கே பாக்கியம்
என் நேசகுமாரன் தேவகுமாரன்
உனக்கும் ரட்சகர் எனக்கும் ரட்சகர்
ஒருவராய் அதிசயம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
நேற்றும் இன்றும் என்றுமே
நசரேனாகிய இயேசுவே
மரணத்தை ஜெயித்து எழுந்தவரே
நசரேனாகிய இயேசுவே
அன்பின் ஊழியம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
ரகசியம் எனக்கு தெரியுமே
மறைக்கக்கூட முடியலையே
பிறப்பிலே அதிசயமே
உன்னதத்தில் மகிமையே
பரிசுத்த ஆவி என் மேலே வந்ததே
உன்னதர் நிழலும் என் மேலே தங்குதே தங்குதே
ஒருவராய் அதிசயம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே
நேற்றும் இன்றும் என்றுமே
நசரேனாகிய இயேசுவே
மரணத்தை ஜெயித்து எழுந்தவரே
நசரேனாகிய இயேசுவே
அன்பின் ஊழியம் செய்பவரே
நசரேனாகிய இயேசுவே