Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics
நீங்க இல்லனா நாங்க இல்லப்பா
நாங்க இருப்பதும் உங்க தயவப்பா
நீங்க இல்லன்னா
ஆரம்பமான எந்த காரியமும்
அது அற்பமாக என்னப்படுமப்பா
முடிவு காலம் வரும் போதெல்லாம்
நீங்க சம்பூரணமாய் மற்றிடுவிங்கப்பா
நான் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்
இயேசப்பா நீங்க கொடுத்த ஈவு தானப்பா
உலகத்திற்கு சாட்சியாய் இருக்க
என்னை உமக்கேன்று தெரிந்து கொண்டீரப்பா
நான் கண்ணீரிட்டு ஜெபிக்கும் போதெல்லாம்
என் கண்ணீருக்கு பதில் தந்தீர் அப்பா
கனிவான உங்க அன்பினால் என்னை
கண்மணி போல் காத்து வந்தீரப்பா