Neer Irukum Idathil – நீர் இருக்கும் இடத்தில்
Neer Irukum Idathil – நீர் இருக்கும் இடத்தில்
Song Lyrics
நீர் இருக்கும் இடத்தில்
அங்கே விடுதலை உண்டு(2)
சுகம் தந்திடும் தேவ ஆவியானவரே(2)
நீர் இருக்கும் இடத்தில்
அங்கே விடுதலை உண்டு (2)
வாருமே நீர் வாருமே
தாருமே விடுதலை தாருமே(2)
1.சோர்ந்து போன நேரங்களில்
உதவிகள் செய்கிறவர்(2)
முடியாத காரியங்களை நிறைவேற்றி முடிகின்றவர்(2)
வாருமே நீர் வாருமே
தாருமே விடுதலை தாருமே(2)
2.கட்டப்பட்ட என் வாழ்கையை
கட்டவிழக்க வாருமே(2)
சிதரிப்போன எந்தன் வாழ்வை
சீர்ப்படுத்த வாருமே(2)
வாருமே நீர் வாருமே
தாருமே விடுதலை தாருமே(2)
3.வெறுமையான என் சபையினை
நிரம்பி வழிய செய்யுமே(2)
உந்தன் சித்தம் செய்யும் சபையாய்
சாட்சியாக நிறுத்துமே(2)
வாருமே நீர் வாருமே
தாருமே விடுதலை தாருமே(2)