நீர் பாராட்டின கிருபை – Neer Parattina Kirubai

Deal Score0
Deal Score0

நீர் பாராட்டின கிருபை – Neer Parattina Kirubai Tamil Christian song lyrics, written ,Tune & sung by M.R.Rajesh, R.M.Rajakumar. Divine Community Tamil

நீர் பாராட்டின கிருபை பெரியது
நடத்தின வழிகள் சிறந்தது- (2)
என் ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கி விடுவித்தீர்
என் ஜீவனையும் அருமையாய் எண்ணி காத்தீரே. (2)

1.கருவில் தோன்றும் முன்னே முன் குறித்தீர்
கருத்தாய் கர்ப்பத்தில் பாதுகாத்தீர்(2)
பூமியில் வந்த போது கூட இருந்து
இதுவரை மகிமையாய் நடத்தினீர் (2)

2.வேடன் விரித்த வலைகளுக்கும்
சத்துரு எய்த அம்புகளுக்கும்(2)
சாத்தான் கொண்டு வந்த இடரலுக்கும்
விலக்கி காத்தீரே (2)

  1. எந்தன் கொம்பை உயர்த்தினீர்
    புதிய எண்ணையால் அபிஷேகித்தீர் (2)
    வாழ்நாள் முழுவதும் களிகூர்ந்து
    மகிழ செய்கின்றீர். (2)

நீர் பாராட்டின கிருபை song lyrics, Neer Parattina Kirubai song lyrics. Tamil songs

Neer Parattina Kirubai song lyrics in English

Neer Parattina Kirubai Periyathu
Nadathina Vazhigal Siranthathu -2
En Aathumavai Maranathirkku Vilakki Viduviththeer
En Jeevanaiyum Arumaiyaai Enni Kaatheerae -2

1.Karuvil Thontrum Munnae Mun Kuritheer
Karuthaai Karpaththil Paathukaatheer-2
Boomiyil Vantha Pothu Kooda Irunthu
Ithuvarai Magimaiyaai Nadathineer-2

2.Vedan Viritha Valaikalukkum
Saththuru Eitha Ambukalukkum -2
Saththaan Kondu Vantha Idaralukkum
Vilakki Kaatheerae -2

3.Enthan Kombai Uyarthineer
Puthiya Ennaiyaal Abishekiththeer-2
Vaalnaal Muluvathum Kazhikoornthu
Magila Seikintreer-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo