Neer Seidha Nanmaigal Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Neer Seidha Nanmaigal Christian Song Lyrics

Neer Seidha Nanmaigal Ummai Neasikirean Unthan Thayavaal Ennai Uyarthineer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Samuel.

Neer Seidha Nanmaigal Christian Song Lyrics in Tamil

உம்மை நேசிக்கிறேன்
உந்தன் தயவால் என்னை உயர்த்தினீர்.
எல்லா நாட்களிலும் உன் கரங்களால் என்னை காத்துக் கொண்டீர்
நான் தோன்றின நாள் முதல் மறைகின்ற நாள் வரை
நீர் செய்த நன்மைகளை என்றென்றும் பாடுவேன்

எந்த நிலையிலும் என்னை கைவிடா தேவனே
எந்த நிலையிலும் மிகவும் மிகவும் நல்லவரே
எந்தன் சுவாசமாய் வாழ்வில் என்றும் இருப்பவரே
நீர் செய்த நன்மைகளை என்றென்றும் பாடுவேன்

உம் வார்த்தை என்னோடு நான் அக்கினி நடுவில் நடந்தாலும்
என்னை இருள் சூழ்ந்தாலும் நீர் மாத்திரம் என்னோடு
ஒரு தகப்பனைப் போல ஒரு நண்பனை போல இருந்தீர்
நான் என்றென்றும் உந்தன் நன்மையில் வாழ்ந்திடுவேன்

நீர் செய்த நன்மைகள் என்றென்றும் என்னோடு
என் தலையை தாழ்த்தி முழுவதுமாக முற்றும் அர்ப்பணித்தேன்

Neer Seidha Nanmaigal Christian Song Lyrics in English

Ummai Neasikirean
Unthan Thayavaal Ennai Uyarthineer
Ella Naatkalilum Un Karangalaal Ennai Kaathu Kondeer
Naan Thontrina Naal Muthal Maraikintra Naal Varai
Neer Seitha Nanmaigalai Entrum Paaduvean

Entha Nilaiyilum Ennai Kaivida Devanae
Entha Nilaiyilum Migavum Migavum Nallavarae
Enthan Suvasamaai Vaalvil Enteum Iruppavrae
Neer Seitha Nanmaigalai Entrentum Paaduvean

Um Vaarthai Ennodu Naan Akkini Naduvil Nadanthalum
Ennai Irul Soolzhnaalum Neer Maathiram Ennodu
Oru Thagapanai Poala Oru Nanbanai Pola Iruntheer
Naan Entrentum Unthan Nanmaiyil Vaalnthiduvean

Neer Seitha Nanmaigal Entrentum Ennodu
En Thalaiyai Thaalththi Muluvathumaga Muttrum Arpanithean



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo