Neer Undu Song Lyrics
Neer Undu Song Lyrics
Neer Undu Song Lyrics in Tamil and English Sung By. Joel Azariah.
Neer Undu Christian Song Lyrics in Tamil
எனதெல்லாவற்றிலும் (3)
நீர் உண்டு (3) எனக்கு
எனதெல்லாவற்றிலும் (3)
நீர் உண்டு (3) எனக்கு
1. நான் தூரம் சென்றாலும்
நான் சோர்ந்து போனாலும் (2)
நீர் உண்டு (3) எனக்கு
2. என் கண்ணீரின் மத்தியிலும்
என் போராட்டத்தின் நடுவிலும்(2)
நீர் உண்டு(3) எனக்கு
இரட்சகரே என்னை மீட்டவரே
எனக்காய் பலியானீரே உயிர்த்தெழுந்தவரே (2)
இதுவரை நம்மை நடதின்னாரே
இனியும் நம்மை நடத்துவரே(2)
எனதெல்லாவற்றிலும் (3)
நீர் உண்டு (3) எனக்கு
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs