Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics
Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics
நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே
என்றும் மாறாத மறையாத நேசமே
உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா
வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும்
மழை போல வழமானதே வானின்று வந்த
உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக
வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா
உனை உண்டு நான் காணும் பலனானது உந்தன் துணைகொண்டு
துயர் வெல்லும் திரமாகுமே தாவீதின் கவன்போல்
மோசேயின் கோல் போல் உனைநம்பும் என்னில் செயலாற்றவா
உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா