
Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா
அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல -2
வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2
ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 10
- நல்ல மேய்ப்பன் நீர்தானே – Nalla Meippan neerthanae song lyrics
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன்
- எங்கள் இயேசு வந்ததால் – Engal Yesu Vandhadhal
- யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam
- Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்