Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே