PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics
ராஜா ராஜா ராஜாதி ராஜாவே
நான் உம்பாதம் பணிந்து
எந்நாளும் தொழுது
உம் அன்பை தேடுவோமே
என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2
பாதம் பற்றி தேடினேன்
பாசம் கொண்டு ஏங்கினேன்
உம் அன்பு ஒன்று போதுமே
என்றென்றும் என்னை தாங்குமே
என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2
பாதம் பற்றி தேடினேன்
பாசம் கொண்டு ஏங்கினேன்
உம் அன்பு என்றும் போதுமே
என்றென்றும் என்னை தாங்குமே
வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே
விரும்பும் வாழ்க்கை நானும் வாழ விரும்பிவந்தேனே
ஏசுவே உம்பாதமே என்றும் தஞ்சமே
கருணை கொண்டு என்னை பாரும்
எந்தன் ஜீவனே எந்தன் ஜீவனே – பாதம்
நேசர் இன்று நேரில் வந்தார் என்னை தேற்றவே
ஆசையோடு அனைத்து கொண்டார் கைகள் தன்னாலே
பாரமே என் வாழ்விலே இனியும் இல்லையே
இனிமை பொங்க என்னை பார்த்தார்
அன்பின் ஆசானே அன்பின் ஆசானே – பாதம்
Raja Raja Rajathi Rajave
Naan Umpaatham paninthu
Ennaalum Thozhuthu
Un Anbai Theduvomae
Paadham Pattri Theadenaen
Paasam Kondu Yenginaen
Um Anbu Ondru Pothumae
Endrendrum Ennai Thaangumae
En Yesuvae Naan unthan pillaiyae – 2
Paadham pattri theadenaen
paasam Kondu yenginaen
Um Anbu Endrum pothumae
Endrendrum Ennai Thaangumae
En Yesuvae Naan unthan pillaiyae – 2
Vedham sonna vazhigalelam therinthukolavae
Virumbum vazhakai naanum vazha Virumbivanthaene
Yesuvae umpaathamae Endrum thanjamae
Karunai kondu ennai paarum
Enthan Jeevane Enthan Jeevane – Paadham
Neasar indru Nearil vanthar Ennai Theatrave
Aasaiyodu Anaiththu kondar Kaigal Thanale
Barame en vazhvilae Enium Illaiyae
Inimai Ponga Ennai Paarthaar
Anbin Aasaane Anbin Aasaane – Paadham