Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த
Deal Score0
Shop Now: Bible, songs & etc
பல்லவி
பாவிகளை மீட்க வந்த
பரன் இவர்தாமே
சரணங்கள்
1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
தாவித் தேடாமல்
சிற்றின்ப வலைகளிலே
சிக்குண்டலையும் – பாவிகளை
2. நேச பிதா அன்பின் சத்தம்
நீசர் கேட்காமல்
நான் தானென்ற ஆணவத்தால்
துன்பத்துள்ளான – பாவிகளை
3. கல்வி, பணம், லோக மேன்மை,
செல்வமென்றெண்ணி;
மேசியாவின் தாசர்களை
வைது திரியும் – பாவிகளை