Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

Deal Score+1
Deal Score+1

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

பரம பிதா தன் சர்வலோகத்தை
இவ்வாறாய் நேசித்தரோ
பாவத்தில் நின்று நம்மை ரட்சிக்க
இயேசுவை தந்தாரவர்

பூலோகம் முழுவதும் பாவந்தகாரத்தின்
பிடியில் அகப்பட்டிருந்து
வழி தெரியாமல் லட்சியமில்லாமல்
உலகில் அலைந்தான் மனிதன்

கைவிட மாட்டார் யாரையும் கர்த்தர்
தம்மேல் விசுவாசம் வைத்தால்
இதயத்தில் வசிப்பார் இயேசு எந்நாளும்
நித்திய ஜீவன் அருள்வார்

யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும்
அனைவர்க்கும் அடைக்கலம் அவரே
களைப்படைந்தாயோ அருகில் நீ
வந்தால் ஆறுதல் அளிப்பார் தேவன்

Parama pita than sarvalogathai song lyrics in english

Parama pita than sarvalogathai
Ivarai nesitharo
Pavathil nindru nammai rakshikka
Yesuvai thanthaaravar

Boologam muzhuvathum pavanthakaarathin
Pidiyil agappattirunthu
Vazhi theriyamal lakshyamillaamal
Ulagil alainthan manithan

Kaivida maatar yareyum karthar
Thammel visvaasam vaithaal
Idhayathil vasipaar yesu ennalum
Nithiya jeevan arulvaar

Yesuve vazhiyum sathyamum jeevanum
Anaivarkkum adaikalam avare
Kalaipadainthaayo arugil nee
vanthal aaruthal alipaare dhevan.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo