Parisutharae Engal devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics
பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
Parisutharae Engal devamae
Uyarthugirome undhan naamathai
Neerae en dhevan
Neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Engal Mathiyil asaivadidum
Parisutha Naamathai uyarthugirom
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Engalukagavae Siluvaiyil Marithirae
En paavam sumandhirae en yesuvae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Kuyavanae um kaiyil Ennai Tharugiraen
Ummai Pol ennai Maattridumae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen