Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

Deal Score0
Deal Score0

சரணங்கள்

1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே
பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்
வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா
மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே

4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்
புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo