Pogum Paathai Song Lyrics

Deal Score0
Deal Score0

Pogum Paathai Song Lyrics

Pogum Paathai Ariyaenae Sellum Idathai Ariyaenae Ondru Madum Arinthukondaen Song Lyrics in Tamil and English Sung By. Simon Fernandez.

Pogum Paathai Christian Song Lyrics in Tamil

போகும் பாதை அறியேனே
செல்லும் இடத்தை அறியேனே
ஒன்று மட்டும் அறிந்துகொண்டேன்
நல்ல மேய்ப்பன் நடத்துகிறீர் (2)
நடத்தி செல்லும் வழிதனிலே
நடந்து வருவேன் தினந்தோறும் நான்
நடத்தி செல்லும் வழிதனிலே
நடந்து வருவேன் நாள்தோறும் நான்

மேய்ப்பன் சத்தம் தொனிக்க தொனிக்க
ஆடு நான் தினம் செவிகொடுப்பேன்
மேய்ப்பன் சத்தம் தொனிக்க தொனிக்க
கீழ்ப்படிந்து பின்செல்லுவேன்

1. உம் கையில் நான் இருக்கிறேன்
என்னை யார்தான் பறித்துக்கொள்ள கூடும்
பிதாவின் கரத்தில் நான் இருக்கிறேன்
என்னை யார்தான் பறித்துக்கொள்ள கூடும் (2)
கெட்டுப்போவதில்லை, அழிந்திடவில்லை
நித்திய ஜீவனை கொடுத்தவரே
ஒரு நாளும் கெட்டுப்போக மாட்டேன்
அழிந்திட மாட்டேன்
உம் ஜீவன் எனக்குள்ளாய் வைத்தவரே

2. உம் மந்தையின் ஆடு நான்
உம்மை நம்பி இளைப்பாறிடுவேன்
எதற்கும் பதறாத ஆடு நான்
உம்மை நம்பி இளைப்பாறிடுவேன் (2)
உம் சொல்லை மட்டும் கேட்கும்
செல்ல பிள்ளை நானே
உம் தோளில் சாய்ந்து நான் மகிழ்ந்திடுவேன்
மேய்ப்பனின் சொல்லை மட்டும் கேட்கும்
செல்ல பிள்ளை நானே
உம்மையே நம்பி நான் வாழ்ந்திடுவேன்

Pogum Paathai Christian Song Lyrics in English

Pogum Paathai Ariyaenae
Sellum Idathai Ariyaenae
Ondru Madum Arinthukondaen
Nalla Meipan Nadathugireer (2)
Nadathi Sellum Vazlithanilae
Nadanthu Varuvaen Thinanthorum Naan
Nadathi Sellum Vazlithanilae
Nadanthu Varuvaen Naalthorum Naan

Meipan Satham Dhonika Dhonika
Aadu Naan Thinam Sevikodupaen
Meipan Satham Dhonika Dhonika
Keelpadinthu Pinselluvaen

1. Um Kaiyil Naan Irukiraen
Yennai Yaarthaan Parithukolla Kudum
Pithavin Karathil Naan Irukiraen
Yennai Yaarthaan Parithukolla Kudum (2)
Kedupovathillai, Alinthidavillai
Nithiya Jeevanai Koduthavarae
Oru Naalum Kethupoga Maathaen
Alinthida Maathaen
Um Jeevan Yenakullai Vaithavarae

2. Um Manthaiyin Aadu Naan
Umami Nambi Ilaipariduvaen
Yetharkum Patharatha Aadu Naan
Ummai Nambi Ilaipariduvaen (2)
Um Sollai Mathum Keetkum
Chella Pillai Naanae
Um Thoolil Sainthu Naan Magilnthiduvaen
Meipanin Sollai Mathum Keetkum
Chella Pillai Naanae
Ummaiyae Nambi Naan Vaalnthiduvaen


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo