Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

Deal Score0
Deal Score0

புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே-2

மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்-2

1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2
(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

2. எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2
(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo