Raja Kumaran Song Lyrics
Raja Kumaran Song Lyrics
Raja Kumaran Song Lyrics From Tamil Christmas Song.
Raja Kumaran Christmas Song Lyrics in Tamil
இயேசு பாலனாய் இப்பூவினில் பிறந்தார்
இயேசு பாலனாய் உள்ளத்தில் உதித்தார்
அந்த விண்ணை விட்டு இம்மானுவேலாய் உலகிலே இறங்கி வந்தார்
தாவீதின் ராஜகுமாரன் பிரிந்துவிட்டார்
பெத்தலகேம் ஊரினிலே, தாவீதின் ராஜகுமாரன் பிறந்துவிட்டார்
தேடி வந்த ஞானிகள் போல
பொன்னும் வெள்ளி என்னிடம் இல்ல
காண வந்த மேய்ப்பர்கள் போல
பாதம் பணிகிறோம்
காரிருளும் கடுங்குளிர் வேலை
தூதர்களும் துதிப்பது போல
நாங்களும் பாடல் பாடி
உம்மை தொழுகிறோம்
நாங்களும் பாடல் பாடி
உம்மை தொழுகிறோம் ……….
இயேசு பாலனாய் இப்பூவினில் பிறந்தார்
இயேசு பாலனாய் உள்ளத்தில் உதித்தார்
அந்த விண்ணை விட்டு இம்மானுவேலாய் உலகிலே இறங்கி வந்தார்
தாவீதின் ராஜகுமாரன் பிரிந்துவிட்டார்
பெத்தலகேம் ஊரினிலே, தாவீதின் ராஜகுமாரன் பிறந்துவிட்டார்
ஆதியிலே வார்த்தையை இருந்து
வார்த்தை இன்று தேவனாய் பிறந்து
யேசுவாய் முன்னணைமுன்பு
கிடக்க காண்கிறோம்
காரிருளில் கிடந்தோம் அன்று
பேரொலியா வீசிட இன்று
மேசியா பிறந்தார் என்று
ஒன்றாய் கூடுவோம்
மேசியா பிறந்தார் என்று
ஒன்றாய் பாடுவோம்….
இயேசு பாலனாய் இப்பூவினில் பிறந்தார்
இயேசு பாலனாய் உள்ளத்தில் உதித்தார்
அந்த விண்ணை விட்டு இம்மானுவேலாய் உலகிலே இறங்கி வந்தார்
தாவீதின் ராஜகுமாரன் பிரிந்துவிட்டார்
பெத்தலகேம் ஊரினிலே, தாவீதின் ராஜகுமாரன் பிறந்துவிட்டார்
பெத்தலகேம் ஊரினிலே, தாவீதின் ராஜகுமாரன் பிறந்துவிட்டார்……….
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs