என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே ...
எங்கே போவேன் நான்எந்தன் இயேசுவே !யாரிடம் சொல்வேன் நான்எந்தன் பாரத்தை ! (2) ஆற்றவும் தேற்றவும்உம்மைப் போல யாருண்டு ? - அன்புகாட்டவும் ...
என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத ...
Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை ...
என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் ...
Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க ...
என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் ...
என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை ...
1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன் 2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதேவாடிப்போகும் பூவைப்போல மாண்டு ...
எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!