Um Prasannathil Irupathayae - உம் பிரசன்னத்தில் இருப்பதையேஉம் பிரசன்னத்தில் இருப்பதையே
மாபெரும் இன்பமே – 2
உம் திரு பாதத்திலே
பணிந்து தொழுதிடுவேன் ...
எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர்
தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் ...
This website uses cookies to ensure you get the best experience on our website