உலகின் வாஞ்சையான - Ulagin Vaanchayaana
1.உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி யேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு ...
கர்த்தாவே ஏழைப் பாவியை - Karthavae Yealai Paaviyai1.கர்த்தாவே, ஏழைப் பாவியை
நீர் கைவிடாமல் இத்தனை
தாழ்வாய் என்னண்டை வந்தது
அளவில்லாத தயவு.2.மா ...
கதிக்கெல்லாம் மேலான - Kathikellaam Mealaana1.கதிக்கெல்லாம் மேலான
கதியாம் யேசுவே;
ஒப்பற்ற நேசரான
பர்த்தாவே உமக்கே
என் நெஞ்சை வாஞ்சையாலே ...
என் நீதி யேசுவே - En Neethi Yesuvae1.என் நீதி யேசுவே;
அவர் இல்லாவிட்டால்,
பிதாவுக்கு முன்பாகவே
நான் கேட்டேன் பாவத்தால்.2.என் சாவு யேசுவால் ...
ஒன்றே தேவையென்று சொன்னீர் - Ontrae Devai Entru Sonneer1.ஒன்றே தேவையென்று சொன்னீர்
நாதா, அதை நாடுவேன்;
அன்பாய் என்னை நீர் அழைத்தீர்;
பாவம் முற்றும் ...
தேவ ஆட்டுக்குட்டியே - Deva Aattukuttiyae
1.தேவ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை, ...
கர்த்தர் எங்கள் துருக்கமும் - Karthar Engal Thurukkamum1.கர்த்தர் எங்கள் துருக்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே. ...
மீட்கப்பட்ட கூட்டமே - Meetkapatta Koottamae1.மீட்கப்பட்ட கூட்டமே,
உங்கள் மீட்பர் பேரிலே
பாடி, வாழ்த்தல் செய்யுங்கள்
மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.
...
ரட்சிப்பு சுத்த தயவால் - Ratchippu Suththa Thayavaal1.ரட்சிப்பு சுத்த தயவால்
உண்டான தேவதத்தம்;
அது நாம் செய்த தர்மத்தால்
கிடைப்பது அபத்தம்; ...
யேசு கிறிஸ்துவே - Yeasu Kiristhuvae1.யேசு கிறிஸ்துவே
பூதலத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
யேசு கிறிஸ்துவே.2. என்னை மீட்க ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!