1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
2. மா, ...
மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார்
நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே
தந்தையின் ...
போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம்
நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க ...
பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2
உன்னையும் என்னையும் ...
மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை ...
நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே
நடு வானிலே ...
நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் ...
மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்
விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் ...
பூவினரே பூரிப்புடன்
புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை ...
கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!