தேவ சேயோ - Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ...
1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும்2.எட்டி நடந்து வாரும் அதோ ...
ஜகநாதா, குருபரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,தீதறும் வேத போதா! ஜக 1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு ...
1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர மண்டலன் பூ மண்டலத்தோர் ...
1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் - பெத்லேகம்2.காலம் நிறைவேறின ...
பல்லவிவானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே ...
பல்லவிசுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.சரணங்கள்1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ - தேவ - ...
ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண ...
1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, ...
மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!