ஐயையா நான் ஒரு மாபாவி - Iyyaya Naan Oru Maapaavi
பல்லவி
ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி!
சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா ...
இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum
சரணங்கள்
1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. ...